LibreOffice 7.1 உதவி
அளவுகோல்கள் பக்கத்தின் பரிமாணங்கள், தத்தல்களின் இடம், உள்தள்கள், எல்லைகள், நிரல்கள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. நீங்கள் இவையனத்தையும் அளவுகோல்களில் சுட்டெலிகொண்டு மாற்றியமைக்கலாம்.
அளவுகோலை இறுமுறை சொடுக்குவதன் வழி, நீங்கள் பத்தி உரையாடலைத் திறந்து நேரடி பத்தி வடிவூட்டலை நடப்பு பத்திக்கும் அனைத்து தேர்ந்த பத்திகளுக்கும் ஒப்படைக்கலாம்.